HELLO MR ABDULLAH
THANKU FOR YOUR COMMENT
PLZ SENT YOUR FULL DETAIL
ANY INFORMACTION WEB MASTER CONTECT TO YOU
THANKU
மதுக்கூர்- 2020
மதுக்கூர் ஓர் தொலைநோக்கு பார்வை....
மதுக்கூரின் முந்தைய அடைமொழி "சின்ன சிங்கப்பூர்" - அப்படி அழைக்க காரணம் வணிகத்தில் சிறந்து விளங்கியது இங்கு கிடைக்காதே பொருள்களே இல்லை என்று சொல்லலாம். சிங்கப்பூர் மற்றும் அயல்நாட்டுப் பொருள்கள் அனைத்தும் இங்கு கிடைக்கும். ஆனால் இன்று நிலைமை அப்படியே மாறிவிட்டது.
மதுக்கூர் ஊராட்சி ஓன்றியத்துக்குட்பட்ட 33 கிராமங்களும் செவ்வாய்கிழமை கூடும் "மதுக்கூர் சந்தை"-க்கு மாட்டுவண்டி கட்டி வரும் காட்சியை பார்க்கவே மக்கள் கூட்டம் கூடும். சிவக்கொல்லை முதல் சந்தைப்பேட்டை வரை வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அழகே தனி தான்.
இப்படி சிறந்து விளங்கிய "மதுக்கூர்" வணிகம் தற்சமயம் பின்னடைவு ஏற்பட்டது, எதனால்? ஏன் இந்த நிலை ?பொருளாதார வகையில் வருவாயை பெருக்க வழி என்ன ? மதுக்கூருக்கு தற்போது தேவையான அத்தியாவச தேவை என்ன ? நகரின் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் என்ன ? என்பதை தொலைநோக்கு பார்வைவுடன் விவரிக்கும் பகுதி தான் " மதுக்கூர் - 2020 ". முழுமையான கட்டுரை விரைவில் வெளியிடப்படும்..
2020-க்குள் மதுக்கூரை மறுசீறமைத்து ஓர் வளர்ச்சியடைந்த ஊராக மாற்ற உறுதி கொள்வோம்.
2020-கால நிர்ணயம் ஏன்? காலவரையறை தான் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஊக்கசக்தியாக அமையும். அத்ற்கு முன்பே நாம் வளர்ச்சி அடைந்தோம் என்றால் அதுவும் " மதுக்கூரார்"களுக்கு பெருமை தான்.
இப்பகுதிக்கு "மதுக்கூரார்"-களிடமிருந்து கருத்துக்களும், ஆலோசனைகளும் வரவேற்க்கப்படுகிறது.
தலைப்பு : மதுக்கூர்- 2020
———
Co-operation, integration, respect elders & youngest, innovation will help to achieve.
———
TEST MESSAGE
———
U have to improve the knowledge about ENGLISH. Then u can comment madukkur.
———
madukkur wonderfullp plase